முதல் வீரராக வெளிநாடு டி.20 தொடரில் பங்கேற்கிறார் யூசுப் பதான் !!
ஹாங்காங் டி.20 தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் விளையாட உள்ளார்.
ஹாங்காங்கில் நடக்கவுள்ள உள்ளூர் டி-20 தொடரில் யூசுப் பதான், பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக இந்திய கிரிக்கெட் போர்ட் இடம் அனுமதி கேட்டிருந்த யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கியதையடுத்து இவர் இத்தொடரில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்
இதன் மூலம் வெளிநாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரரானார் யூசுப் பதான்.
Comments