அரசியல் களத்தில் எமன்!crazynewschannelFeb 15, 20171 min readசமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அவரின் அடுத்த படமான எமன் ட்ரைலர் இப்போது வெளியாகி உள்ளது. அரசியல் களத்தில் நடக்கும் கதை. இன்னும் இரு வாரங்களில் திரைக்கு வர இருக்கும் எமன் ட்ரைலர் இதோ…
Opmerkingen