நானும், பன்னீர் செல்வமும் அ.தி.மு.க.வின் இரு கரங்களாக செயல்படுவோம்! தீபா..
தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. சசிகலா ஒரு புறம் சிறைக்கு செல்ல இருக்கின்றார். மற்றொரு பக்கம் ஓ. பன்னீர் செல்வமும், ஜெயலலிதான் அண்ணன் மகள் தீபாவும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
தீபாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “நானும் பன்னீர் செல்வமும், அதிமுகவின் இரு கரங்களாக செயல்படுவோம் என்றும், சசிகலா செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுள்ளார்” என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டார்.
Comments