தமிழகத்தில் உட்கட்சி பூசலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது எனவே தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெறவேண்டிய அவசியம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தஞ்சாவூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரவேண்டிய சூழல் உருவாகவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments