தமிழ் சினிமாவில் ஒரு ட்ரண்ட் ஆரம்பிச்சா,அதிலேயே 10 படம் வரும். இப்போ காட்டுக்குள்ள படம் எடுக்கிறதுன்னு, மஞ்சப்பை ஹீரோ ராகவா இயக்க, ஆர்யா நடிக்க கடம்பன் படம் ஆரம்பித்தார்.
ஒரு வருசமா எடுக்கப்பட்ட இந்த படம் ஏப்ரல் ரிலீஸ் என்பதற்குள், ஜெயம் ரவி நடிக்க விஜய் வனமகன் படத்தை தொடங்கி, கடம்பனுக்கு முன்னாலேயே ரிலீஸ் ஆகிவிடும் போல.
வனமகனுக்கு ‘ ஒரு நிமிட டீசர்,சமீபத்தில் வெளியிட்டார்கள். யூ டியூபில் பயங்கர ஹிட் ஆகிவிட்டதாம். தமிழில் டார்ஜான் போல ஒரு படம் வந்ததே இல்லயாம். இந்த படம் டார்ஜான் படம் போலவே ரொமான்ஸ் படமும் என்று சொல்லுகிறார்கள்.
அப்படியே டார்ஜானை தமிழில் பண்ணிடாதீங்க விஜய்…தாங்க முடியாது!
Comments