முதல்வராகும் தகுதி சசிகலாவுக்கு இருக்கா? ப.சிதம்பரம் அதிரடி விமர்சனம்
சசிகலா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காமராஜர், அண்ணா போன்றோர் தமிழக முதல்வரின் அரியணையை அலங்கரித்துள்ளனர்.
தங்கள் தலைவரை தேர்தெடுக்கும் உரிமை கட்சிக்கு உள்ளது. ஆனா முதல்வராகும் தகுதி சசிகலாவுக்கு உள்ளதா? என கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
Comments