எஸ்.ஆர்.பிரபாரகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் ‘சத்ரியன்’. இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், அவ்ருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி.தியாகராஜன் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின், பாறை மேல பாடல் புரொமோ இன்று வெளியாகியுள்ளது. அது உங்கள் பார்வைக்கு…
Comentarios