எம்.எல்.ஏக்கள பி.ஜே.பி.யும் தான் கடத்தி வச்சிருந்தா,, சசிகலா பண்றதுல என்ன மேன் தப்பு” சு.சாமி சற்று crazynewschannelFeb 12, 20171 min read தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு சென்னையில் சு.சாமி அளித்த பேட்டி, சசிகலாக்கு புல் மெஜாரிட்டி இருக்கு. அவாளுக்கு ஆட்சியே குடுத்தா என்ன தப்பு.எம்.எல்.ஏவே யாரும் கடத்தலே, அவாள எல்லோரும் பாத்துட்டு வந்துட்டு தானே இருக்கா… சொத்து குவிப்பு கேஸ்ல அவாளுக்கு தண்டன கெடைக்கும்னு எப்டி மேன் உங்ளுக்கு தெர்யும். அவா ரிலீஸ் ஆய்ட்டா என்னா பன்னுவேல். .எம்.ஏக்ள ஒரே இடத்ல அடைச்சு வச்சா என்னா மேன் தப்பு.. நம்ம பி.ஜே.பியே அத தானே செஞ்சா” இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.
Comments