சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: மு.க.ஸ்டாலின் தகவல்!
சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சட்டப்பேரவையில் விதிகளை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பை சபாநாயகர் தனபால் நடத்தியதாகக் கூறினார். மேலும் திமுக எம்.எல்.ஏக்கள் செய்த தவறுக்காக தாம் வருத்தம் தெரிவித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments