ஸ்பைடர் பட காட்சிகள் இணைய தளத்தில் லீக்..! முருகதாஸ் அதிர்ச்சி…!!crazynewschannelSep 4, 20171 min read முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். இப்படம் முடிந்து அடுத்து இவர் விஜய்யுடன் இணையவுள்ளார்.இந்நிலையில் யு-டியூபில் ஸ்பைடர் படத்தின் காட்சி லீக் ஆகிவிட்டது என்று ஒரு செய்தி வெளிவந்தது. இது முருகதாஸையே ஒரு நிமிடம் அதிர்ச்சியாக்கியது, பிறகு தான் தெரிந்தது அது ரசிகர்கள் உருவாக்கியது என்று.ஸ்பைடர் படத்தின் ட்ரைலர் விரைவில் வரவுள்ளதாக கூறப்படுகின்றது, படம் இம்மாத இறுதியில் வரவிருக்கின்றது.
تعليقات