அரசு ஆலோசகர் பொறுப்பிலிருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்!
crazynewschannel
Feb 4, 2017
1 min read
தமிழக அரசின் ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நியமித்தார். இதனையடுத்து அவர் தொடர்ந்து பதவியில் நீடித்து வந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென்று பதவி விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பதவிக்காலம் மார்ச் 31ம் தேதி வரை உள்ள நிலையில் தற்போது பதவி விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments