தாமதப்படுத்தும் கவர்னரை மிரட்டும் தொணியில் சசி!? சென்னையில் போலீஸ் குவிப்பு பரபரப்பு !!
பொறுமைக்கு ஒரு அளவு உண்டு நாளை முதல் எங்கள் போராட்டம் வேறு விதமாக இருக்கும் என கவர்னருக்கு நேரடியாக மிரட்டும் தொணியில் சசிகலா பேட்டி கொடுத்தார்.
அதே வேளையில் சென்னையில் சசி ஆதரவாளர்கள் கலவரத்தை உண்டு பண்ண திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை முழுவதும் போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் சமூக விரேதிகள் ஊடுறுவியுள்ளதாக எழுந்த தகவலையடுத்து, இந்த போலீஸ் அணிவகுப்பு என கூறப்படுகிறது.
Comments