சசிகலா முதல்வராக தேர்வு: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுவெடித்து கொண்டாட்டம்.!
crazynewschannel
Feb 5, 2017
1 min read
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர். இவர் முறைப்படி ஆளுநரிடம் முதல்வராக பதவியேற்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
Comments