சிம்புவுக்கு சந்தானம் தந்த ஸ்பெஷல் கிப்ட் – இதெல்லாம் அடுக்காதுடா சாமி
சின்னத்திரையிலிருந்து சந்தானத்தை வெள்ளித்திரைக்கு கூப்பிட்டு வந்தவர் சிம்பு. யாரிடம் வேண்டுமானாலும் கெத்து காட்டும் சந்தானம் சிம்புவிடம் நண்பேன்டா என்று அடங்கி அன்பாய் இருப்பது வழக்கம்.
ச
ந்தானம் நடிக்க இருக்கும் படமான ‘சக்கைப் போடு போடு ராஜா’ படத்திற்கு ம்யூசிக் போட, நம்ம செல்லாகுட்டி அனிருத்திடம் கேட்டு கேட்டு பார்த்து, அலைய விட, சிம்பு நானே கம்போஸ் பண்றேன்னு பாடல்களை கின்னஸ் சாதனையாக முடித்துக்கொடுத்துள்ளார்.
இரண்டு பேருக்குள்ளும் அவ்வளவு நெருக்கம்.
இன்னைக்கு பிறந்தநாள் காணும் சிம்புவுக்கு சந்தானம், தன் நட்பூ பரிசாக தான் நடிக்க, ஆனந்த் பல்கி இயக்க உருவாகி வரும் சர்வர் சுந்தரம் பட டீசரை வெளியிட்டுள்ளார். அதை பெரிசாக எண்ணி சிம்பு ட்வீட் போட்டுள்ளார்.
Commentaires