சசி.,முதல்வரா? இன்ப அதிர்ச்சியில் கணவர் நடராஜனுக்கு நெஞ்சு வலி! அப்போலோவில் அனுமதிcrazynewschannelFeb 6, 20171 min read சசிகலாவின் கணவர் நடராஜன் திடீர் உடல் நலகுறைவு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் நெருங்கிய வட்டாரங்கள் கூறிய தகவல், சசிகலாவை முதல்வராக எம்.எல்.ஏ.கள் தேர்வு ஆன தகவல் குறித்து விசாரித்து கொண்டிருந்தார். அந்த இன்ப அதிர்ச்சியில் அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது உடனடியாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், என்றனர்.
Comments