தமிழகத்தின் 3வது பெண் முதலமைச்சர் சசிகலா! இந்தியாவிலேயே முதன்முறை! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன்.அதற்கு பிறகு ஜெயலலிதா தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு பிறகு சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 3வது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை சசிகலா பெற்றுள்ளார். இந்திய அளவில் எந்த மாநிலத்தையும் 3 பெண் முதலமைச்சர்கள் ஆட்சி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன்.அதற்கு பிறகு ஜெயலலிதா தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு பிறகு சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் 3வது பெண் முதலமைச்சர் என்ற பெருமையை சசிகலா பெற்றுள்ளார். இந்திய அளவில் எந்த மாநிலத்தையும் 3 பெண் முதலமைச்சர்கள் ஆட்சி செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comentários