பழைய ஸ்டைலில் புதிய ரூ. 100 நோட்டு! அதிரடி அறிவிப்பு!
crazynewschannel
Feb 4, 2017
1 min read
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அதனை படிப்படியாக சரி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்த ஆண்டு புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அந்த புதிய நோட்டுக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி உருவம் போட்ட நோட்டுக்களை போன்றே எந்த மாற்றமும் இல்லாமல், உர்ஜித் படேலின் கையெழுத்துடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ascending size of numerals in the number panels
bleed lines
enlarged identification mark on the obverse
ஆகிய பழைய 100 ரூபாய் நோட்டில் உள்ள அம்சங்கள் இந்த நோட்டிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
Comments