அனிருத் இசையமைக்கும் முதல் ஹாரர் மூவி. அஞ்சாதே நரேனுக்கு முதல் ஹாரர் மூவி. இப்படி பலபேர்களின் முதல் என்பதை தங்கி வந்துள்ள படம் ரம். அனிருத்தின் கசின் ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி,மியா ஜார்ஜ், நரேன், விவேக் ஆகியோர் நடிக்க உருவாக்கி உள்ள படம். பயங்கர த்ரில்லா இருக்குமாம். அதன்ட்ரைலர் இதோ…
Comments