ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் தொடரில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி சிந்துவிற்கு துனை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
1995ல் பிறந்த பி.வி சிந்து பிரேசில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அவரை கவுரவிக்கும் வகையில் பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, நகரின் முக்கிய இடத்தில் சிந்துவிற்கு 1000 சதுர அடி நிலம் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு துணை ஆட்சியர் பதவி வழங்குவதாக அறிவித்திருந்தார். அதனை பிவி சிந்துவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
Comments