ஒரு ஓட்டுக்கு மூன்று முதல்வரா – தயாநிதி அழகிரி ட்வீட்
crazynewschannel
Feb 6, 2017
1 min read
சசிகலா நடராஜன் அடுத்த தமிழக முதல்வராக தெரிவு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சசிகலா, முதலமைச்சராகப் போகிறார் என்ற தகவல் வந்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவைத்தவர்கள். ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்கள். வாவ்…. என ட்வீட் செய்துள்ளார்.
Comments