த்ரிஷாவுக்கும் அரவிந்த்சாமிக்கும் கடும் மோதல்-பரபரக்கும் கோலிவுட்!
![](https://static.wixstatic.com/media/d572ed_ebaf79e307314f2c87ea9e7886290e4c~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_ebaf79e307314f2c87ea9e7886290e4c~mv2.jpg)
விலங்குகள் மேல் பிரியம் கொண்டவர் என்பதால், விலங்குகளை காப்பாற்றும் அமைப்பு இது வென்று நம்பி, பீட்டா அம்பாசிடர் வரை ஆகிவிட்டார் த்ரிஷா.
ஆனால், இந்த பீட்டா, தமிழர்களின் கலாசார, பொருளாதாரத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடை கொண்டு வந்து கைவைக்கும் என்று தெரியாத த்ரிஷா தான்,நெட்டிசன்களால் ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டார்.
நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்று எவ்வளவு சொல்லியும், அதை ஏற்றுக்கொள்ளாத நெட்டிசன்கள் அவர் படத்தை புறக்கணிப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால், இந்த பிரச்சனைக்கு முன் த்ரிஷா கமிட் பண்ணிய சதுரங்க வேட்டை 2 படத்தில் அர்விந்த் சாமியுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா தான் படத்தின் போக்கையே தீமானிப்பவரா இருப்பாராம். இவருக்கும் அரவிந்தசாமிக்கும் படம் முழுசும் ஒரே சண்டைதானாம்.
சண்டைன்னா, சும்ம்மா ரோப் கட்டி ரிஸ்க் எடுத்து சண்டை போட்டு இருக்காராம்.
Comments