இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இந்த படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் மகேஷ் பாபுவை ஹீரோவாக்கி, ரகுல் ப்ரீத் சிங் கை ஹீரோயினாக்கி,.எஸ்.ஜே.சூர்யா வை வில்லனாக்கி, இளையதளபதிக்கு ஒரு துப்பாக்கி படம் கொடுத்தது போல ஒரு ஆக்சன் த்ரில்ல ரை உருவாக்கி வந்தார்.
படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ். ஆனால், பேர் இன்னும் வைக்கலன்னு மகேஷ் பாபு ரசிகர்கள் உகாதி அன்றே எதிர்ப்பார்த்தார்கள். நாம் முன்பிருந்தே ஸ்பைடர் ன்னு டைட்டில் வைக்கப்போறாருன்னு சொல்லியிருந்தோம்.
அதே டைட்டில் தான். இன்னிக்கு முதல் பார்வை வெளியாகிவிட்டது.
Comments