காஞ்சனா படத்தில், ராகவா லாரன்ஸ் ‘சங்கிலி புங்கிலி கதவைத் தொற’ ன்னு ஆடி இருப்பார். அந்த பாட்டின் வரிகளை தலைப்பாக்கி, ஒரு பேய் படத்துக்கு தலைப்பு வைத்து, இயக்குனர் அட்லீ சொந்தமாக படம் தயாரிப்பு செய்கிறார்.திருநாள், கவலை வேண்டாம் என்று அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்துவரும் ஜீவா இந்த பேய் படத்தை தான் பெரிதும் நம்பிக்கொண்டு உள்ளார்.இயக்குநர் ஐகே இயக்க, ஜீவாவுடன் ஸ்ரீதிவ்யா, சூரி, இளவரசு, கோவை சரளா ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது இதன் டீசர் வெளிவந்துள்ளது.ராகவா லாரன்ஸ் தான் இதுக்கு காரணம் என்றால், தலைப்புக்குன்னு காரணம்.
Comentários