கடவுளின் தரிசனம் எனக்கு கிடைத்துவிட்டது.. சேவாக் மகிழ்ச்சி
சச்சினுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த சேவாக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் தனது அதிரடி கருத்துகள் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..
இந்நிலையில் சேவாக் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டில் சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கடவுளின் தரிசனம் தனக்கு கிடைத்துவிட்டதாக பதிவிட்டுள்ளார்..
Kommentare