காஷ்மீர் ஆப்பிள் வேணாம்.அப்புறம்….? அவுங்க சிரிச்சாலே போதுமாம்…
crazynewschannel
Feb 12, 2017
1 min read
அறிமுக இயக்குனர் நவீன் இயக்கி தயாரித்த படம் மூடர்கூடம். காமெடியை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.இப்படம் கடந்த 2013ல் வெளிவந்தது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நவீன் கொளஞ்சி படத்தை தயாரிக்கிறார்.’அப்பா’ படத்தின் சமுத்திரக்கனி ‘அப்பா’ வாக நடிக்கும் மற்றொரு படம் தான் ‘கொளஞ்சி ‘.
இதனை,மூடர் கூடம் படத்தைத் தயாரித்து இயக்கிய நவீன் தனது ஒயிட் ஷேடோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.சிம்புதேவன் மற்றும் நவின் ஆகியோர்களிடம் பணியாற்றிய தனராம் சரவணன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் 12 வயது சிறுவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிறுவனுக்கு அப்பாவாக சமுத்திரக்கனியும், அம்மாவாக நடிகை சங்கவியும் நடிக்கின்றனர்.
Comments