மெர்சல்’ சென்னை ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா? இந்நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தேனாண்டாள் நிறுவனம் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறது. தற்போது இந்த படத்தின் சென்னை ரீலிஸ் உரிமை பெற்ற விஐபி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.இந்த படத்தி ரீலிஸ் உரிமை சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதனுக்கு கிடைத்துள்ளது.அபிராமி ராமநாதன் அவர்கள் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் ஆவார்.எனவே அவர் தீபாவளி அன்று சென்னையில் அதிக அளவிலான திரையரங்குகளில் இந்த படத்தை ரிலிஸ் செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது.
இந்நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தேனாண்டாள் நிறுவனம் சுறுசுறுப்பாக பார்த்து வருகிறது. தற்போது இந்த படத்தின் சென்னை ரீலிஸ் உரிமை பெற்ற விஐபி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.இந்த படத்தி ரீலிஸ் உரிமை சென்னை அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமநாதனுக்கு கிடைத்துள்ளது.அபிராமி ராமநாதன் அவர்கள் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் ஆவார்.எனவே அவர் தீபாவளி அன்று சென்னையில் அதிக அளவிலான திரையரங்குகளில் இந்த படத்தை ரிலிஸ் செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது.
Kommentare