ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய கேப்டன் கோஹ்லியிடமிருந்து பேடிங்க் திறமையை கற்று கொள்ள வேண்டும் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடனான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 23ஆம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் “இந்தியா உடனான டெஸ்ட் தொடர், நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்.
ஆஸ்திரேலிய வீரர்கள், எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை, இந்திய கேப்டன் கோஹ்லியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக அஷ்வின், ஜடேஜா போன்ற ஸ்பின்னர்கள் எங்களது பேட்ஸ்மென்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். அளிப்பார்கள்’ என்றார்..
Comments