“ட்வீட்டரா?” கதறி ஓடும் ஹீரோயின்ஸ், “இப்போ இதுவுமா?” அலறும் மடோனா செபாஸ்டியன்!
![](https://static.wixstatic.com/media/d572ed_55c2023a9ebb4b38b8a6ad2009065b69~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_55c2023a9ebb4b38b8a6ad2009065b69~mv2.jpg)
நடிகை மடோனா செபாஸ்டியன் காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்தவர். இப்போது மீண்டும் விஜய் சேதுபதியோடு கவண் படத்தில் நடித்து உள்ளார்.
ஹீரோயின்ஸ், ஹீரோக்கள் எல்லாம் ட்வீட்டர், பேஸ்புக்கில் பிரபலமானவுடன், ‘ஒரு பேட்டின்னா, கூட என்னோட கால்சீட் எவ்வளவு தெரியுமான்னு கேட்கறது. எங்களுக்கு மீடியாவே தேவையில்லை. எங்களுக்கு தேவையான விளம்பரத்தை நாங்களே பார்த்துகிறோம்ன்னு’ இறங்கினாங்க.
அப்படி ஒரு பார்மில் இருந்தவர்களுக்கு,அப்போ அப்போ ஹேக் தொல்லை இருந்தாலும், கிளைமாக்ஸாக வந்தது பாடகி சுசித்ராவின் ட்விட்டர் தான், அது ஹேக் ன்னு சொன்னாலும், எப்படி ட்வீட்டரை வச்சி இமேஜை காலி பண்ணுவது என்று தெரிவிப்பதுதான் சுசி லீக்ஸ்.
அதில் வந்த அந்தரங்க வீடியோக்கள், ஸ்டில்கள் பார்த்து அரண்டு விட்டது கோலிவுட்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, த்ரிஷா ட்வீட்டர் ஹேக் செய்யப்பட்டது.
இப்போ, பேஸ்புக்கும் ஹேக் ஆகுதாம். அதை சொன்னது, நடிகை மடோனா செபாஸ்டியன்.
https://www.facebook.com/madonnasebastianofficial/posts/1297376433675229
“நானே சரியாகிட்டுன்னு சொல்லுறது வரை, நீங்க அந்த போஸ்டுகளை பார்க்காதீங்கன்னு” சொல்லி இருக்கார்.
Comments