சின்னம்மா கண் அசச்சா போதும்டா, உன்னை கொன்னுடுவேன் – மிரட்டும் கருணாஸ்!
crazynewschannel
Feb 12, 2017
1 min read
தமிழக அரசியல் களத்தில் முதல்வர் ஓ.பி.எஸ்க்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், சசிகலாவுக்கு எதிராக விமர்சனங்கள் நிரம்பி வழிகின்றன.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தற்போது பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேட்டியளித்த நடிகரும், அதிமுக எம்.எல்.ஏவுமான கருணாஸ் , துரோகிகள் தான் பன்னீர் செல்வமுடன் சேர்வார்கள். பன்னீர் செல்வம் ஒரு மோசக்காரன், அவனுக்கு என்ன தகுதியிருக்கு என்று மோசமாக விமர்சனம் செய்தார்.
மேலும், சசிகலா அம்மா, ஒரு வார்த்தை சொன்னா போதும் கொலை கூட பண்ணுவேன் என்று அவர் மிரட்டும் வகையில் பேட்டியளித்தார்.
Comentarios