மச்சான் அவளுக்கு ஒரு சான்ஸ் தா” நண்பர்களிடம் கெஞ்சும் ஹீரோ…
போகன் படம் போன வாரம் தான் ரிலீஸ் ஆச்சு. அதில் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா ஹீரோயினாக நடித்திருந்தார். இவர் எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், போகன் என்று மூன்று படங்களிலும் ஹன்சிகாவுக்கு வாய்ப்பு தந்துவிட்டார்.
இருவருக்கும் நட்பு அதிகமாகி இருக்கிறதாம். ஹன்சிகாவுக்கு வாய்ப்பு குறைவதால், ரவி, தன் நண்பர்களுக்கு போன் செய்து, ‘அவளுக்கு ஒரு சான்ஸ் பிளீஸ்’ என்கிறாராம்.
‘நீயே கொடுக்க வேண்டியது தானே?’ என்று கேட்கும் நண்பர்களிடம்‘போன வாரம் ரிலீஸோட மூணு படம் ஆச்சு. நீ கொஞ்சம் ஹெல்ப் பன்னு’ன்னு கெஞ்சினாராம். சில நண்பர்கள் மனம் கனிந்ததாக பேச்சு.
ஆனால், வீட்டில் தான் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறதாம்.
Comments