ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் ஆண் காளைகளுக்கு கார், சைக்கிள் டிராக்டர் பரிசுகள்.!
ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் நடைபெறுகிறது. போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு கார், டிராக்டர், சைக்கிள் மற்றும் பல பரிசுகள் வழங்குவதாக ஜல்லிக்கட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெகு விமரிசையாக நடைபெறுகிறது.மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் முகவரி சான்றிதழுடன் வரும் 6ம் தேதி கிராம வருவாய் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் கொடுப்பதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்
コメント