“கல்யாணமே பண்ணாம லிவ்விங் டுகெதர்”- இனி தோசை சுடுவே?! ஜெய்யை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
![](https://static.wixstatic.com/media/d572ed_8653899277e64088890631e87ac82796~mv2.jpg/v1/fill/w_620,h_350,al_c,q_80,enc_auto/d572ed_8653899277e64088890631e87ac82796~mv2.jpg)
சூர்யா தயாரிக்க, ஜோதிகா நடிக்க, பிரம்மன் இயக்க வெளிவரவுள்ள படம் மகளிர் மட்டும். அதை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் விதமாக, ‘ஆண்கள் ஒருநாளாவது தோசை சுட்டு தந்து இருக்காங்களா ?’ என்று தீம் வைத்து ஒரு டீசர் வெளியிட்டு உள்ளார்கள்.
இந்த டீசரை பாப்புலர் செய்ய, #MMDosaWithLove ஹேஷ்டேக் கை உருவாக்கி, நீங்க தோசை சுட்டுக் கொடுக்கிற ஸ்டில்லஸை இங்க பதிவு செய்யலாம்ன்னு சொல்ல,தான் தயாரித்த, தன் மனைவி நடித்த படம் ஓட சூர்யா தோசை சுட, அப்புறம் படக்குழு விஐபிக்கள் தோசை சுட, இப்படி தோசை சுட்டுக்கொண்டு இருக்கின்றனர் கோலிவுட் சூர்யா தரப்பினர்.
இதில் மாஸ் படம் கனெக்ஷனில் வெங்கட் பிரபு ,நடிகர் ஜெய்யை தோசை சுட தூண்ட, சரின்னு இவரும் தோசை சுட, பக்கத்தில் நின்னது அஞ்சலி.
அம்மாவுக்கு, அக்காவுக்கு, மனைவிக்கு, காதலிக்கு, தோழிக்கு என்று உங்கள் அன்பானவர்கள் யாருக்கு வேணுமானாலும் தோசை சுட்டு தங்க ஆண்களே, என்றதில் ஜெய் தன் அன்பானவருக்கு சுட்டு தந்துள்ளார்.
இந்த தோசை க்கு அஞ்சலி உருக, அப்போ இரண்டு பேரும் லிவ்விங் டுகத்தரா? என்று நெட்டிசன்கள் ஆராய்ந்தனர்.
இப்போ , ஏண்டா அந்த தோசையை சுட்டோம்ன்னு பீல் பண்றாராம் ஜெய்.
![](https://static.wixstatic.com/media/d572ed_eeab19e2ee3b47128b768494f30596b6~mv2.jpg/v1/fill/w_418,h_542,al_c,q_80,enc_auto/d572ed_eeab19e2ee3b47128b768494f30596b6~mv2.jpg)
Comments