கள்ளா கட்ட தேதி குறித்தது பி.சி.சி.ஐ! ஐ.பி.எல் ஏலத்திற்கான தேதி அறிவிப்பு
ஐ.பி.எல் 2017 வீரர்களுக்கான ஏலம் இந்த மாதம் 20ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி.20 திருவிழாவான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் மே மாதம் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் வரும் பிப்.,20ஆம் தேதி நடைபெறும் என்று பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
Comments