ஐபிஎல் ஏலத்தில் இஷாந்த் ஷர்மா, இர்பான் பதான், உன்முக்சந்த், புஜாரா, ப்ரக்யன் ஓஜா உள்ளிட்ட இந்தியாவின் பிரபல வீரர்களை வாங்க எந்த ஒரு அணியும் முன்வரவில்லை.
இதேபோல இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பையர்ஸ்டோவ், நியூசிலாந்தின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர், காலின் மன்ரோ, வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், ஜான்சன் சார்லஸ், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹிர், வைன் பார்ன்ல் ஆகியோரையும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
Comments