அதிக விலைக்கு எடுக்கப்பட்ட 5 வீரர்கள் பட்டியல் !! ஐ.பி.எல் 2017 தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 91.5 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐ.பி.எல் 2017 தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 91.5 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments