உலகையே நடுங்க வைக்கும் ஆயுதங்கள் இந்தியாவிடம்.. யார் வாலாட்டினாலும் அதோ கதிதான்?
![](https://static.wixstatic.com/media/d572ed_be1951c9d2c949149ce879734ebd4389~mv2.jpg/v1/fill/w_920,h_250,al_c,q_80,enc_auto/d572ed_be1951c9d2c949149ce879734ebd4389~mv2.jpg)
இந்தியா வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இருந்தாலும், உலக நாடுகளையே பயமுறுத்துவம் வகையில் ஆயுதங்களை வைத்துள்ளன. வேறு எந்த நாட்டிமும் இல்லாத சிறப்பு ஆயுதங்கள் உள்ளன. இதனை கேட்டால் மற்ற நாடுகள் இந்தியாவை பற்றி யோசிக்கவே பயப்படும். ஏன் உலக வல்லரசான அமெரிக்காவிடம் கூட இந்த ஆயுதங்கள் இல்லை. அது பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்.
![](https://static.wixstatic.com/media/d572ed_f0c631e6a419443bbdfda5c95b4444ff~mv2.png/v1/fill/w_557,h_305,al_c,q_85,enc_auto/d572ed_f0c631e6a419443bbdfda5c95b4444ff~mv2.png)
உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை – இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை
![](https://static.wixstatic.com/media/d572ed_452b5a90cd3e474d8355e2a73444a1bc~mv2.png/v1/fill/w_554,h_305,al_c,q_85,enc_auto/d572ed_452b5a90cd3e474d8355e2a73444a1bc~mv2.png)
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை – பிருத்வி
உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் – இந்தியாவின் தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் – சுகோய் 30 ரக இந்திய விமானம்
உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது – இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை.
![](https://static.wixstatic.com/media/d572ed_babd2b45be5346379d8fd2d95f6452a8~mv2.png/v1/fill/w_555,h_304,al_c,q_85,enc_auto/d572ed_babd2b45be5346379d8fd2d95f6452a8~mv2.png)
உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை – அக்ணி 5
உலகிலேயே நிறிஷி தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை – இந்தியாவில் ரி4 ஏவுகணை.
உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை – இந்தியாவின் நிர்பாய்
உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி – அர்ஜுனா டாங்கி.
உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.
Comments