சென்னை ஐ.ஐ.டி.யில் பயங்கர தீ விபத்து! மாணவர்கள் நிலை?
சென்னையில் இயங்கி வரும் ஐஐடி கல்லூரியில் திடீரென்று 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 4 மாடி கட்டிடத்தில் ஒரு மாடி கட்டிடம் முற்றிலுமாக எறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கட்டிடத்தில் மாணவர்கள் இருந்தார்களா, அல்லது ஊழியர்கள் இருந்தார்களா, யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பது போன்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Comments