கட்சி அழிந்தாலும் பரவாயில்லை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன்! சசி.,தீர்க்கம் தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற சசிகலாவின் ஆசை நிறைவேறவுள்ளது.இன்று நடந்த அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில், சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதை பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். சசிகலா முதல்வரானால் தமிழக மக்கள் ஏற்றுகொள்வார்களா என்று உளவுதுறை மூலம் ஆய்வு நடத்தி சசிகலாவிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் நீங்க (சசிகலா) முதல்வராக வருவதை பொதுமக்கள் யாரும் விரும்பவில்லை. அ.தி.மு.க.,தொண்டர்களை நீங்கள் முதல்வராவதை விரும்பவில்லை என்று தெரிவித்தனர். அதற்கு, சசிகலா அ.தி.மு.க.,கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை, நான் ஒரு நாளேனும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என்று கூறியதாக தகவல் வெளியானது.
தமிழக முதல்வராக வரவேண்டும் என்ற சசிகலாவின் ஆசை நிறைவேறவுள்ளது.இன்று நடந்த அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில், சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதை பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். சசிகலா முதல்வரானால் தமிழக மக்கள் ஏற்றுகொள்வார்களா என்று உளவுதுறை மூலம் ஆய்வு நடத்தி சசிகலாவிடம் ஒரு அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் நீங்க (சசிகலா) முதல்வராக வருவதை பொதுமக்கள் யாரும் விரும்பவில்லை. அ.தி.மு.க.,தொண்டர்களை நீங்கள் முதல்வராவதை விரும்பவில்லை என்று தெரிவித்தனர். அதற்கு, சசிகலா அ.தி.மு.க.,கட்சியே அழிந்தாலும் பரவாயில்லை, நான் ஒரு நாளேனும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என்று கூறியதாக தகவல் வெளியானது.
Comments