இன்று யாரெல்லாமோ டபுள் செஞ்சுரி அடிக்கலாம்… ஆனா, விதை சச்சின் போட்டது!
crazynewschannel
Feb 24, 2017
1 min read
இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த தினம் இன்று.
கடந்த 2010ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய ஜாம்பவான் சச்சின், யாராலும் சாதிக்கவே முடியாது என கருதிய 200 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் வெறும் கனவாக பார்க்கப்பட்ட சாதனையை சச்சின் சாதகமாக்கினார்.
அதன்பின் இந்த சாதனையை சேவாக், மார்ட்டின் கப்தில் என பலரும் முறியடித்தாலும், இந்த மைல்கல் சாதனையை முதலில் எட்டியவர் இந்திய அணியின் சச்சின் தான். இதனை தனது சுயசரிதையில், தனது தூக்கத்தை கெடுத்த தினம் என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
留言