பென் ஸ்டோக்ஸை அதிக விலை கொடுத்து எடுத்தது தோனி அணி !!crazynewschannelFeb 20, 20171 min read இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை புனே அணி 14.5 கோடி கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. ஐ.பி.எல் 2017 தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கடும் போட்டி நிலவும் என்று பெரிதும் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை புனே அணி 14.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது.
Comments