ஹர ஹர மஹாதேவகி -சீய்ய் இப்படி ஒரு பலான டீசர் தேவையா?
crazynewschannel
Feb 10, 2017
1 min read
சூர்யா பார்ட்னராக உள்ளதாக சொல்லப்படும் ஸ்டூடியோ கிரின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்க, தான் தயாரிக்கும் புதுப்பட த்திற்கு ஹர ஹர மஹாதேவகி என்று பெயர் வைத்து, முதல் பார்வை போஸ்டரும் வெளியிட்டு விட்டது.
Comments