தினமும் 5 பாதாம் சாப்பிட்டால் கேன்சர் வரவே வராது! ஹெல்த் டிப்ஸ்
பரவிவரும் பல்வேறு விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறைதான், நாம் செய்யும் நல்ல செயல்கள். அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள். அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமான செல்களுக்கு ஆக்ஸிஜனாக மாறிவிடுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்)கூறினார்கள்- சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் . சாப்பாட்டுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும். சாப்பாடு முடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்.
சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும். மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்கு பின் தண்ணீர் குடிப்பதாகும்.
நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள். டாக்டரே தேவை இல்லை. தினமும் ஐந்து பாதாம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது. தினமும் ஒரு எலுமிச்சை சாப்பிட்டால் கொழுப்பு சேராது. தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.
தினமும் 4 பேரீச்சம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ். தினமும் 1 கிளாஸ் பால் குடிங்க எலும்பு பிரச்சனை வராது. தினமும் 5 வேளை தொழுகை. நோ டென்ஷன். பொருள் உணர்ந்து தினமும் சிறிது நேரம் குர்ஆன் ஓதினால் மனசு நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும.
Comments