கல்வித்துறைக்கான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள்..!crazynewschannelMar 17, 20171 min read மருத்துவ மேற்படிப்பு இடங்கள் 1362-ஆக உயர்த்தப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறைக்கு 26,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.256 தொடக்கப்பள்ளிகள் புதிதாக தொடங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கல்லூரியில் 9.46 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர். முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்காக 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு 3,680 கோடி ரூபாய் ஒதுக்கீடுவிளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலத்துறைக்கு ரூ.165 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Comments