தமிழகத்தை நிர்ணயிக்கும் எண் ஜோதிடம்?
![](https://static.wixstatic.com/media/d572ed_f73c9c4c71614ce3bf9a39439e8a933b~mv2.jpg/v1/fill/w_960,h_250,al_c,q_80,enc_auto/d572ed_f73c9c4c71614ce3bf9a39439e8a933b~mv2.jpg)
இன்று சட்டப்பேரவையில் நடக்கவுள்ள எண்ணிக்கை வாக்கெடுப்பு தமிழக அரசியல் களத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய மையப்புள்ளியாக இருக்கிறது.
இது ஒரு எண் ஜோதிடம் என்றே சொல்லாம். யாருக்கு கிடைக்கும் அறுதிப்பெரும்பான்மை? அந்த வாய்ப்பு ஓபிஎஸ்&சுக்கா அல்லது ஈபிஎஸ்&சுக்கா என்று எண் ஜோதிடம் மட்டுமே தீர்மானிக்க உள்ளது. ஆகவே இன்று எண் ஜோதிடம் முக்கியத்துவம் பெறுகிறது.
எதிர்காலத்தில் இனிமேல் எண் ஜோதிடத்திற்கு கூட மவுசு அதிகம் ஆகலாம். இது ஒரு எண் விளையாட்டு என்றும் சொல்லலாம். ஆனால் இரண்டு ஜாம்பவான்களின் அரசியல் வாழ்க்கையை தீர்மானிப்பதில் இது ஒரு முக்கிய காரணியாக இருப்பதால் இதை எண் ஜோதிடம் என்கிறோம்.
காரணம் விதியை தீர்மானிக்கிறது. முதல்வராக யார் ஆகும் வாய்ப்புகள் என்பதை தீர்மானிக்கப்போகிறது. இந்த எண் ஜோதிடத்தை எதிர்நோக்கி தமிழகமே அல்ல இந்தியாவே அல்ல அல்ல உலக தமிழர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
Bình luận