top of page
My Pick:
Check back soon
Once posts are published, you’ll see them here.
Search By Tag:
Stay In The Know:

சிவகார்த்திகேயன் பிறந்த நாளுக்கு வெளியான நயன்தாராவின் டோரா டீசர்!


நயன்தாரா ஹீரோயின் ஓரியென்ட் படமாக கமிட் பண்ணியவைகளில்,

தாஸ் ராமசாமி இயக்கம் டோரா படமும் ஒன்று . விவேக் – மெர்வின் இசையமைக்கும் இந்த ஹாரர் படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் இப்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இன்று குறிப்பாக வெளியிட காரணம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள்.


Comments


© 2023 by The Beauty Room. Proudly created with Wix.com

bottom of page