சேவாக் பள்ளிக்கு விசிட் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி..
crazynewschannel
Feb 5, 2017
1 min read
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நடத்தும் பள்ளிக்கு தோனி நேற்று சென்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான சேவாக், கங்குலி உள்ளிட்ட வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்துவிட்டதாக தோனி மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தது.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் நடத்திவரும் பள்ளிக்கு முன்னாள் கேப்டன் தோனி சென்று, மாணவர்கள் மத்தியில் உரையாற்றியும் உள்ளார்.
Kommentare