குழந்தையின் பிறந்தநாளை முசோரியில் சிறப்பாக கொண்டாடிய தோனி!
தோனி தனது குழந்தையின் 2வது பிறந்தநாளை கொண்டாட உத்தரகாண்ட் மாநிலம் சென்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவர் இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜார்க்கண்ட் நகருக்கு சென்றார்.
அங்கிருந்து விமானம் மூலம் ஜாலிகிராண்ட்டிற்கு சென்றடைந்தார். பின்னர் கார் மூலம் முசோரிக்கு சென்று சேர்ந்தார். அங்கு தன்னுடைய பெண் குழந்தை ஷிவாவின் 2வது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
Comments