ஜெ., சமாதியில் ஆட்சி அதிகாரத்தை பெறுவார் சசி – 47 வருடங்களுக்கு முன்பே சொன்ன தீர்க்கத்தரிசி!
ஜெயலலிதா இறந்தவுடன் அவரது சமாதியில் தான் சசிகலா ஆட்சி அதிகாரத்தை பெறுவார் என்று 47 வருடங்களுக்கு முன்பே ஒரு தீர்க்கத்தரிசிக்கு தெரிந்துள்ளது போல.
சசிகலா அக்கா என்று ஓடிவர, ஜெயலலிதா, அவரைபார்த்து, நில் என் கிட்ட வராதே என்று சொல்கிறார். அதற்கு அவர்,நான் உன் சகோதரி என்று கூறுகிறார். உடனே ஜெ., நீ என் சகோதரி அல்ல சதிகாரி, சாகசகாரி என்று கூறுகிறார்.
மீண்டும் சசிகலா இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உறவுனு சொல்லிக்கிறது நீ இருக்குயேனு வந்த என்ன ஏங்கா விரட்ர என்று கூற அதற்கு ஜெ., என்னை புதைச்ச இடத்தில் நீ ஆட்சி நடத்த போறியே, ஆட்டத்த அழிச்சு பதவி ஏறப்போறியே, அதனால் சொல்றேன் என்று பதில் அளிக்கிறார்.
47வருடங்களுக்கு முன்பே ஜெ.,வுக்கு உண்மை தெரிஞ்சிருக்கு போல.இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.
Comentarios