இப்போ அழுது புரண்டாலும், முடியுமா? உடனே குறைக்க முடியுமா?
சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா நடித்து இருந்தார். அந்த படம் ரிலீசுக்கு பின் , அவரை பற்றி நெட்டிசன்கள் எழுதும்போது, ஆன்ட்டி என்று சொல்லி எழுத, அதை கண்டு அனுஷ்கா பீலிங்கில் உள்ளாராம்.
இஞ்சி இடுப்பழகி படம் ஒன்றும் பிரமாத படம் இல்லை. அந்த இயக்குனர் குண்டா இருக்கிறமாதிரி காட்டிடுவோம்னு சொல்லியும், கேட்காமல், உண்மையிலேயே வெய்ட் போட்டார் அனுஷ்கா .தான் ஒரு யோகா டீசர் என்பதால், தன்னால் முடியும்ன்னு நினைச்சி இதை செய்யா, இந்த நிமிஷம் வரை அவரால் நினைச்ச மாதிரி உடம்பை குறைக்க முடியலை.
Commentaires