நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை.! பெற்றோர்கள் கடும் அதிர்ச்ச நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் 12ம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். இந்நிலையில், மருத்துவ கனவு நிறைவேறும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தபோது நீட் தேர்வால் அவருடைய கனவு பறிபோனது.இதனால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் 12ம் வகுப்பு தேர்வில் 1176 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். இந்நிலையில், மருத்துவ கனவு நிறைவேறும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தபோது நீட் தேர்வால் அவருடைய கனவு பறிபோனது.இதனால் மனவேதனை அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அவரது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments